அரசு நிர்வாகம் மற்றும் அதிகாரிகள் இடையே பனிப்போர் ஏற்படக் கூடாது என தி.மு.க பொருளாளர் துரைமுருகன் அறிவுறுத்தியுள்ளார். ஈரோட்டில் பேசிய அவர், அதிகாரிகள் இல்லாவிட்டால் அரசு நிர்வாகம் நடத்த இயலாது எனக் கூறினார்.