சிலை கடத்தல்: "விசாரணைக்கு எதிராக புகார் கூறுபவர்களை விசாரிக்க வேண்டும்" - இல.கணேசன்

ஐ.ஜி.,பொன்மாணிக்கவேல் விசாரணைக்கு இடையூறாக இருப்பவர்களை விசாரித்தால் பல உண்மைகள் வெளிவரும் என பா.ஜ.க செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்
X

Thanthi TV
www.thanthitv.com