"பீலா ராஜேஷ் மாற்றப்பட்டது தமிழகத்திற்கு பேரிழப்பு" - ஐசிஎம்ஆர் துணை இயக்குனர் பிரதீப் கவுர் பதிவு

சுகாதாரத்துறை செயலாளராக இருந்த பீலா ராஜேஷ் மாற்றப்பட்டது தமிழகத்திற்கு பேரிழப்பு என்று ஐசிஎம்ஆர் துணை இயக்குனர் பிரதீப் கவுர் தெரிவித்துள்ளர்.
"பீலா ராஜேஷ் மாற்றப்பட்டது தமிழகத்திற்கு பேரிழப்பு" - ஐசிஎம்ஆர் துணை இயக்குனர் பிரதீப் கவுர் பதிவு
Published on
சுகாதாரத்துறை செயலாளராக இருந்த பீலா ராஜேஷ் மாற்றப்பட்டது தமிழகத்திற்கு பேரிழப்பு என்று ஐசிஎம்ஆர் துணை இயக்குனர் பிரதீப் கவுர் தெரிவித்துள்ளர். இது தொடர்பாக தனது சமூகவலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் சுகாதாரத்துறைக்கு தலைமையேற்ற பின்னர்,
பீலா ராஜேஷ் தனது அயராத உழைப்பால், கொரோனா பேரிடரை தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கட்டுக்குள் வைத்திருந்ததாக அவர்
தெரிவித்துள்ளார். பீலா ராஜேஷ் மாற்றப்பட்டது தமிழகத்திற்கு பேரிழப்பு என்றும் அவர குறிப்பிட்டுள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com