ஐஸ் யூனிட் உரிமையாளர் மகன் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே,கோயில் திருவிழாவில் கரகத்தை எடுத்து வந்த போது,
உடலில் கத்தியால் வெட்டிக்கொண்டு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்திய வினோத திருவிழா நடைபெற்றது.
உசிலம்பட்டி அருகே இ.கோட்டைப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள இராமலிங்க சௌடாம்பிகை அம்மன் கோயிலின் வைகாசி உற்சவ திருவிழாவை முன்னிட்டு,
உத்தப்புரம் கிராமத்தில் உள்ள முருகன் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்து, கரகத்தை கோயில் பூசாரி தலையில் சுமந்து வர, ஏராளமான பக்தர்கள் கத்தியால் தங்கள் உடலை வெட்டிக்கொண்டு அம்மன் கரகத்தை அழைத்து வந்த நிகழ்வு, காண்போரை பரவசமடையச் செய்தது...
Next Story
