நெல்லையில் சிறுவனை போலீசார் தாக்கியதாக புகார்...SP விளக்கம்

x

நெல்லையில் சிறுவனை போலீஸ் தாக்கியதாக புகார்-எஸ்.பி விளக்கம்/நெல்லை சந்திப்பில் 17 வயது சிறுவனை ஸ்ரீவைகுண்டம் தனிப்படை போலீசார் தாக்கியதாக புகார்/திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சிறுவன்/வழக்கு தொடர்பாக தந்தையை தேடி வந்த நிலையில், தந்தை இல்லாததால் 17 வயது மகன் மீது தாக்குதல் நடத்தியதாக புகார்/புகார் தொடர்பாக தூத்துக்குடி எஸ்.பி அல்பர்ட் ஜான் விளக்கம்/முதற்கட்ட விசாரணையில் தூத்துக்குடி மாவட்ட சிறப்பு பிரிவினர் நெல்லைக்கு விசாரணைக்கு வரவில்லை என தெரிவிப்பு/“திருச்செந்தூர் குடமுழுக்கு பாதுகாப்பு பணிக்கு மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான போலீசார் அனுப்பி வைப்பு“-எஸ்.பி அல்பர்ட் ஜான்


Next Story

மேலும் செய்திகள்