மயானத்தை சுத்தம் செய்த IAS அதிகாரி ராதாகிருஷ்ணன்

மயானத்தை சுத்தம் செய்த IAS அதிகாரி ராதாகிருஷ்ணன் | Radhakrishnan IAS

சென்னையில் மயானங்களை தூய்மைபடுத்தும் பணி தொடங்கி நடைபெற்று வருவதாக மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். திருவல்லிக்கேணி கிருஷ்ணபேட்டை பகுதியில் உள்ள மயானத்தை ஆய்வு செய்த பின் பேசிய அவர், மஞ்சம்பாக்கம், பெருங்குடி உள்ளிட்ட மயானங்களில் தூய்மை பணிகள் தொடங்கியுள்ளதாக தெரிவித்தார். பயன்பாடற்ற நிலையில் நிறுத்தப்பட்ட 1,138 வாகனங்கள் வாகனங்கள் தற்போது வரை கைப்பற்றப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு இருப்பதாக அவர் தெரிவித்தார். 

X

Thanthi TV
www.thanthitv.com