

"இதற்காக அமைச்சர் பதவியையும் துறப்பேன்" - அமைச்சர் ராஜேஷ்குமார் அதிரடி #ministerrajeshkumar #congress #karnataka #politics #thanthitv "ஒரு பிடி மண்ணைக்கூட எடுக்க முடியாது" - ராஜேஷ் குமார் திருவள்ளூரில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜேஷ் குமார், மேகதாதுவில் கர்நாடகா அணை கட்டும் முயற்சியை எந்த காலத்திலும் எதிர்ப்போம் என்றும், அதற்காக அமைச்சர் பதவியைக் கூட துறக்கத் தயார் என்றும் தெரிவித்தார்.