"தகப்பனிடம் கேட்பது போல் என் ஆசிரியரிடம் கேட்பேன்.." - ரோபோ சங்கர் பேச்சு
"தகப்பனிடம் கேட்பது போல் என் ஆசிரியரிடம் கேட்பேன்.." - ரோபோ சங்கர் நெகிழ்ச்சி பேச்சு
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள கல்லூரியில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பில் நடிகர் நடிகர் ரோபோ சங்கர் தனது கல்லூரி நினைவுகளை நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டார். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட பெருங்குடியில் இயங்கி வரும் அரசு உதவி பெரும் சரஸ்வதி நாராயணன் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு 25வது ஆண்டு வெள்ளி விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற அவர் ஆணழகன் போட்டிக்கு செல்லும்போது கொய்யாப்பழம் வாங்குவதற்கு கூட காசு இல்லாமல் ஒரு தகப்பனிடம் கேட்பது போல் தனது ஆசிரியரிடம் 20 ரூபாய் வாங்கி கொண்டு போட்டிக்கு சொல்வேன் என்று கூறினார்...
Next Story
