"இன்னைக்கு கல்யாணம் நடக்கிறதா இருந்துச்சு.. ஆனா.." -விஷால் திடீர் அறிவிப்பு

x

இன்று திருமணம் செய்யலாம் என முதலில் முடிவு செய்திருந்தோம்- நடிகர் விஷால்

தனது பிறந்த நாளில், நிச்சயதார்த்தத்தை முடித்த கையோடு, சென்னை தி. நகரில் உள்ள நடிகர் சங்க கட்டிடத்திற்கு வருகை தந்த நடிகர் விஷால், செய்தியாளர்களுக்கு பேட்டி

இதுதான் எனது கடைசி பேச்சிலர் பிறந்த நாள்- நடிகர் விஷால்

2 மாதத்தில் நடிகர் சங்க கட்டிட திறப்பு விழா கோலாகலமாக நடைபெற உள்ளது- விஷால்


Next Story

மேலும் செய்திகள்