"எனக்கு வந்த நோட்டீஸ்" மதுரை எம்.பி.சு.வெங்கடேசன் பரபரப்பு பேச்சு
மகாத்மா காந்தி ஊரக வேலைத் திட்ட பெயரை மாற்றியதற்கு எதிராக நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்ததற்காக தனக்கு நாடாளுமன்ற செயலகத்திலிருந்து நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாக, மதுரை மேலூரில் நடைபெற்ற ஆர்ப்பாடத்தின்போது, மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தெரிவித்தார்.
Next Story
