``சோஷியல் மீடியாவுல ஒரு msg படிச்சேன்’’ Dy.CM உதயநிதி சொன்னதும் இளையராஜா முகத்தில் படர்ந்த சிரிப்பு
``சோஷியல் மீடியாவுல ஒரு msg படிச்சேன்’’ Dy.CM உதயநிதி சொன்னதும் இளையராஜா முகத்தில் படர்ந்த சிரிப்பு
"என்னோட பிளே லிஸ்ட்ல ராஜா சார்தான்" - மனம் திறந்த உதயநிதி
என்னுடைய பிளே லிஸ்டில் இளையராஜாவின் பாடல்தான் ஒலிக்கும் என துணை முதலமைச்சர் உதயநிதி மனம் திறந்து பேசியுள்ளார். சென்னையில் நடைபெற்ற இசையமைப்பாளர் இளையராஜாவின் பொன்விழாவில் பேசிய அவர், இசைஞானி பட்டம் குறித்தும், மக்கள் மனதில் இளையராஜா சிம்மாசனமிட்டு அமர்ந்திருப்பதாகவும் தெரிவித்தார்.
Next Story