Sivagangai Lockup Death | ``அஜித்தை அடிக்கும் சத்தம் கேட்டுச்சு..'' - நடந்தது என்ன?.. Exclusive தகவல்
திருப்புவனம் இளைஞர் அஜித் போலீஸ் விசாரணையின் போது மரணமடைந்த விவகாரத்தில், காவலர்கள் தாக்கியதில் மயங்கிக் கிடந்த அஜித்தை ஆட்டோவில் ஏற்றியதாக கூறப்படும் கார்த்திக் வேல் சம்பவம் குறித்து தந்தி டிவிக்கு அளித்த பிரத்யேக நேர்காணலைக் காணலாம்...
Next Story
