"கிராமத்துல இருந்து சாதிச்சிருக்கேன்னா.." | தங்கர் பச்சான் பேத்தி பேட்டி
யூபிஎஸ்சி தேர்வில் அகில இந்திய அளவில் 125வது இடம் பிடித்து பெருமைசேர்த்த பெண்ணுக்கு சொந்த கிராமத்தில் பட்டசு வெடித்து
உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே பத்திரக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த 26 வயதான சரண்யா, யுபிஎஸ்சி தேர்வில் அகில இந்திய அளவில் 125வது இடம் பிடித்து வெர்றி பெற்றுள்ளார்.
தோல்விகளில் இருந்து கற்றுக் கொண்ட அனுபவத்தை வைத்தே, தேர்வில் வெற்றி பெற்றதாக கூறிய சரண்யா, குடும்ப ஆதரவே தனது வெற்றிக்கு முக்கிய காரணம் என்று தெரிவித்துள்ளார்.
யு பி எஸ் சி தேர்வில் வெற்றி பெற்ற சரண்யா பிரபல இயக்குனர் தங்கர் பச்சனின்
சகோதரி பேத்தி என்பது குறிப்பிட தக்கது.
Next Story
