Chennai | ``அவசரமா வந்துச்சு.. அதான் நுழைஞ்சிட்டேன்’’ - திறந்த வீட்டுக்குள் புகுந்த இளைஞர்..
``அவசரமா வந்துச்சு.. அதான் நுழைஞ்சிட்டேன்’’ - திறந்த வீட்டுக்குள் புகுந்த இளைஞர்..
``அவசரமா வந்துச்சு.. அதான் நுழைஞ்சிட்டேன்’’ திறந்த வீட்டுக்குள் புகுந்த இளைஞர்.. கை, காலை கட்டி போட்டு தர்ம அடி
வீட்டில் நகை திருட முயன்ற இளைஞருக்கு தர்மஅடி சென்னையில் திறந்திருந்த வீட்டிற்குள் நுழைந்து கவரிங் நகைகளை எடுத்ததாக கூறி இளைஞர் ஒருவர் பொதுமக்களால் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
#chennai #jewellery #thanthitv
