"5 வருஷம் போராடினேன்" எமோஷலான கிரிக்கெட் வீராங்கனை கமலினி
"5 வருஷம் போராடினேன்"
எமோஷலான கிரிக்கெட் வீராங்கனை கமலினி
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் தான் பங்கேற்றித்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக வீராங்கனை கமலினி தெரிவித்துள்ளார் .சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்ற தமிழ்நாடு விளையாட்டு கருத்தரங்கத்தில் கலந்து கொண்ட அவர், தான் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியில் இடம்பெற,கடுமையாக உழைத்தாகவும், அதற்கு தன் தாய் தந்தையருக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Next Story
