"நான் கொல்ல நினைக்கவில்லை.. ஆனால் அவள் தான்.." எதிர்பாரா திருப்பம்..

x

இளம்பெண் கொலை வழக்கு - மருத்துவருக்கு நீதிமன்றக் காவல்

சென்னை கொடுங்கையூரில் இளம்பெண் கொலை வழக்கில் கைதான மருத்துவர் சந்தோஷுக்கு வரும் 20-ம் தேதி வரை நீதிமன்றக் காவல்

தன்னோடு இருந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை காட்டி மிரட்டியதால் இளம்பெண்ணை கொலை செய்த மருத்துவர்

இளம்பெண்ணின் செல்போனில் இருந்த ஆதாரங்களை அழிக்கவே சென்றதாகவும், கொலை செய்யும் நோக்கமில்லை என சந்தோஷ் வாக்குமூலம்


Next Story

மேலும் செய்திகள்