#JUSTIN || Madurai Adheenam | "நல்ல காரியத்தை பேச முடியவில்லை ஐயா" நடுங்கியபடி பேசிய மதுரை ஆதினம்
என்னை கொல்ல சதி திட்டம் - மதுரை ஆதீனம்
காட்டாங்கொளத்தூர் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்று சைவ சித்தாந்த மாநாட்டில் மதுரை ஆதினம் பேச்சு
நேற்று கூட எனக்கு ஒரு சம்பவம் நடைபெற்றது. என்னை கொலை செய்ய சதி திட்டம் தீட்டினார்கள். தருமை ஆதினத்தின் ஆசியால் நான் காப்பாற்றப்பட்டுள்ளேன் - மதுரை ஆதினம் பேச்சு
இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சென்னை நோக்கி மதுரை ஆதினம் வந்த நிலையில் உளுந்தூர் பேட்டை அருகே அவரது கார் விபத்தில் சிக்கியது
Next Story
