``ஒரு நல்ல அடையாளமாக இதை என்னால் பார்க்க முடியவில்லை..’’ அமைச்சர் மனோ தங்கராஜ்

x

Bangalore Stampede | ``ஒரு நல்ல அடையாளமாக இதை என்னால் பார்க்க முடியவில்லை..’’ அமைச்சர் மனோ தங்கராஜ்

நாம் இன்று பல பல்வேறு பகுத்தறிவு பிரச்சாரங்களை செய்து வருகிறோம் பகுத்தறிவின் அடிப்படையில் ஒரு சமூகத்தை கட்டமைக்க முயற்சித்த வருகிறோம்.

கோவில் திருவிழாவில் அதிக அளவில் கூட்டம் செல்வது விளையாட்டு மைதானங்களுக்கு செல்வது இது உண்மையிலேயே ஒரு நாகரிகமான சமூகத்திற்கு நல்ல அடையாளமாக என்னால் பார்க்க முடியாது ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உள்ளது நீ பார்வையாளனாக இருக்காதே பங்கேற்பதற்காக இரு நேற்று அங்கை கூடிய கூட்டத்தில் எத்தனை பேர் கிரிக்கெட் மட்டையை பிடித்து பார்த்து இருப்பார்கள் என்று எனக்கு தெரியாது

நான் அரசை பற்றி பேசவில்லை இது எல்லா இடங்களிலும் நடந்து வருகிறது

இது என்னுடைய அன்பான வேண்டுகோள் பொது இடங்களில் கூடூம் போது பொதுமக்கள் நமது அறிவை பயன்படுத்தி தள்ளி உந்தி சென்று நெருக்கடியை ஏற்படுத்துவதை தவிர்க்க வேண்டும் இது எனது அன்பான வேண்டுகோள்


Next Story

மேலும் செய்திகள்