"அரசியலில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட போதும் மக்கள் சேவையில் ஓய்வு பெறவில்லை" - குடியரசு துணை தலைவர்

அரசியலில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட போதும் மக்கள் சேவையில் ஓய்வு பெறவில்லை என குடியரசு துணை தலைவர் வெங்கய்யா நாயுடு தெரிவித்துள்ளார்.
"அரசியலில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட போதும் மக்கள் சேவையில் ஓய்வு பெறவில்லை" - குடியரசு துணை தலைவர்
Published on
அரசியலில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட போதும் மக்கள் சேவையில் ஓய்வு பெறவில்லை என குடியரசு துணை தலைவர் வெங்கய்யா நாயுடு தெரிவித்துள்ளார். கோவையில் நிகழ்ச்சியொன்றில் பேசிய அவர், தான் எந்த கட்சியையும் சார்ந்தவன் இல்லை எனவும் ஒட்டுமொத்த இந்தியாவிற்குமானவன் எனவும் குறிப்பிட்டார். மக்களின் பங்களிப்பு இல்லாமல் அரசு கொண்டு வரும் எந்த திட்டத்தையும் செயல்படுத்த முடியாது எனவும் குடியரசு துணை தலைவர் வெங்கய்யா நாயுடு கூறினார்.
X

Thanthi TV
www.thanthitv.com