``நான் முருகனின் பேரன்'' - செய்தியாளர் கேள்விக்கு தனது ஸ்டைலில் சீமான் சொன்ன பதில்
அனைத்து தேர்தல்களிலும் தனித்தே போட்டி - சீமான் /2026, 2029, 2032 ஆகிய அனைத்து தேர்தல்களும் நாம் தமிழர் கட்சி தனித்து தான் போட்டியிடும் - சீமான்/பாஜகவினர் முருகனை ஒப்புக்கு தூக்கிப் பிடிக்கிறார்கள் நான் உளமாற தூக்கி பிடிக்கிறேன் - சீமான்
/இங்கே முருகனுக்கு ஒரு மதிப்பு இருக்கிறது முருகனை தொட்டால் ஓட்டு வருமா பார்க்கிறார்கள் - சீமான்/முருக பக்தர்கள் மாநாடு அரசியலுக்காக நடத்தப்படுகிறது - சீமான் /உத்திரபிரதேசத்தில் ராமரை தொடுவார்கள் கேரளாவில் ஐயப்பனை தொடுவார்கள்
தமிழகத்தில் முருகனை தொட்டிருக்கிறார்கள் - சீமான்
/பாஜக மக்கள் நல அரசியல் செய்வதில்லை, மத அரசியல் செய்கிறார்கள் - சீமான்
Next Story
