#police #court #nellai
பெண் காவலருக்குப் பாலியல் தொல்லை கொடுத்த, நெல்லை, மேலப்பாளையம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.