Love Marriage| கணவன் கண்முன்னே காதல் மனைவி கோர சாவு.. திருமணமான ரெண்டே மாதத்தில் துயரம்

கணவன் கண்முன்னே காதல் மனைவி கோர சாவு.. திருமணமான ரெண்டே மாதத்தில் துயரம்

லாரி மீது கார் மோதி விபத்து கணவர் கண்முன்னே உயிரிழந்த மனைவி ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா சுங்கச்சாவடி அருகே நின்று கொண்டிருந்த லாரியின் பின்புறம் கார் மோதிய விபத்தில், இளம்பெண் கணவரின் கண்முன்னே உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது... காதலித்துத் திருமணமாகி இரண்டே மாதமான தம்பதி காரில் சென்றபோது நிகழ்ந்த விபத்தில் கணவன் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்...

X

Thanthi TV
www.thanthitv.com