விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கணவர்- கென்யா பெண் புலம்பல்
நாமக்கல் மாவட்டம், அண்ணா நகரில் வசித்து வரும் கென்யா நாட்டை சேர்ந்தவரை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றதை அடுத்து, மொழி தெரியாத அவருடைய மனைவி, ஈரோடு காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சென்று முறையிட்டுள்ளார். அவரை ஈரோடு டவுன் போலீசார், பள்ளிபாளையம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்த கூடுதல் தகவல்களை செய்தியாளர் யவனசோழன்.
