கைது செய்யப்பட்ட மதுரை மேயரின் கணவர் - ஹாஸ்பிடலில் அனுமதி
மதுரை மேயரின் கணவர் மருத்துவமனையில் அனுமதி/ரூ.150 கோடி சொத்து வரி முறைகேடு புகாரில் கைது செய்யப்பட்ட பொன்வசந்த்/சென்னையில் கைதான மதுரை மேயர் இந்திராணியின் கணவர் பொன்வசந்த் /மதுரைக்கு அழைத்து வரப்பட்ட நிலையில் பொன்வசந்துக்கு உடல்நலக்குறைவு/மருத்துவர்கள் பரிந்துரையின் பேரில் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதி
Next Story
