மனைவியை கொன்று கணவன் தற்கொலை - போலீசார் விசாரணை
நாமக்கலில் மனைவியை கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தொழிலதிபர் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சந்தைபேட்டைபுதூரை சேர்ந்த பூபதி லாரி பாடி கட்டும் தொழில் செய்து வந்த நிலையில், அவருகும் அவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த பூபதி தனது மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். மேலும், பூபதியும் தன்னை தூக்கிலிட்டுக் கொண்டார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
