திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் மனைவியை பார்க்கச் சென்ற கணவர் கார் தீப்பிடித்து உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.