கணவர் மரணம் - "உடலை கொண்டுவர ரூ.5 லட்சம்"- அமைச்சரிடம் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்த பெண்
Perambalur | மலேசியாவில் கணவர் மரணம் - "உடலை கொண்டுவர ரூ.5 லட்சம்" - அமைச்சரிடம் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்த பெண்
வெளிநாட்டில் மரணமடைந்த கணவர் - உடலை மீட்டுத்தர கோரிக்கை/பணிக்காக சென்ற பெரம்பலூரை சேர்ந்த ரமேஷ் மலேசியாவில் மரணம்/ரமேஷ் உடலை இந்தியா கொண்டுவர ரூ.5 லட்சம் கேட்பதாக புகார்/கடன் வாங்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளதாக ரமேஷின் மனைவி கண்ணீர் /அமைச்சர் சிவசங்கரிடம் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்த பெண்
Next Story
