கள்ளக்காதலை கண்டித்த கணவர் -காதலனோடு சேர்ந்து கணவன் உயிருக்கு ஆப்பு வைக்க துடித்த மனைவி

x

Dharmapuri | கள்ளக்காதலை கண்டித்த கணவர் - காதலனோடு சேர்ந்து மாஸ்டர் பிளான்.. கணவன் உயிருக்கு ஆப்பு வைக்க துடித்த மனைவி

தர்மபுரியில் தவறான உறவில் இருந்த மனைவியை கண்டித்த கணவரை உணவில் பூச்சி மருந்து கலந்து கொடுத்து கொலை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த கீரைப்பட்டி கிராமத்தை சேர்ந்த ரசூல், அமுபி, தம்பதியினர். அமுபிக்கும் யோகேஸ்வரன், என்ற இளைஞருகும் பழக்கம் ஏற்பட்ட நிலையில் ரசூல் அதை கண்டித்துள்ளார்.இதனால் அவரை கொலை செய்ய மனைவி மற்றும் ஆண் நண்பர் இருவரும் திட்டமிட்டு, ரசூல் உணவில் பூச்சி மருந்து கலந்து கொடுத்துள்ளனர். இதனையடுத்து ஆபத்தான நிலையில் ரசூல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து, ரசூல் அளித்த புகாரின் பேரில் மனைவி அமுபி மற்றும் யோகேஸ்வரனை போலீசார் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்