மனைவி புகாரில் அலைக்கழித்த போலீஸ் - கணவன் தற்கொலை முயற்சி

x

மனைவி புகாரில் அலைக்கழித்த போலீஸ் - கணவன் தற்கொலை முயற்சி

மனைவி தன்னுடன் வாழ வர மறுப்பதாகக் கூறி, சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மௌலி ராஜன் என்பவர் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். மனைவி சுபியா, தாம் அடித்ததாக புகார் கொடுத்த நிலையில், போலீசார் தன்னை மூன்று நாட்களாக அலைக்கழிப்பதாக அவர் குற்றம் சாட்டினார். இதனால், மௌலி ராஜன் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் பெட்ரோல் ஊற்றி தீ குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்