மூதாட்டியை மரத்தில் கட்டி வைத்து.. தட்டிக்கேட்டவரை சரமாரியாக அடித்த கணவன், மனைவி

x

மூதாட்டியை மரத்தில் கட்டி வைத்து.. தட்டிக்கேட்டவரை சரமாரியாக அடித்த கணவன், மனைவி - வெளியான பகீர் வீடியோ

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அருகே ​நிலத்தகராறில் மூதாட்டியை மரத்தில் கட்டி வைத்ததுடன், தட்டிக்கேட்ட நபரையும் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது...


Next Story

மேலும் செய்திகள்