Ayutha Poojai | சூடம் ஏற்றி, ஊதுபத்தி காட்டிய மனித ரோபோ - சாமி கும்பிட ஓரமாக நின்ற மனிதர்கள்

சூடம் ஏற்றி, ஊதுபத்தி காட்டிய மனித ரோபோ - சாமி கும்பிட ஓரமாக நின்ற மனிதர்கள்

Ayutha Poojai | சூடம் ஏற்றி, ஊதுபத்தி காட்டிய மனித ரோபோ - சாமி கும்பிட ஓரமாக நின்ற மனிதர்கள்

#ayuthapoojai #kovai #ai

ஆயுத பூஜையை முன்னிட்டு, கோவையில் மனித ரோபோவைப் பயன்படுத்தி நடைபெற்ற AI ஆயுத பூஜை’ பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com