சென்னை வடபழனியில் வீட்டு வாசலில் மனித மண்டை ஓடு - அலறியடித்து ஓடிய குழந்தைகள்

x

சென்னை வடபழனியில் வீட்டு வாசலில் மனித மண்டை ஓடு - அலறியடித்து ஓடிய குழந்தைகள், குடும்பத்தினர்

வீட்டு வாசலில் மண்டை ஓடு - அலறிய குடும்பத்தினர்/சென்னை வடபழனியில் கருணாகரன் என்பவரது வீட்டு வாசலில் கிடந்த மனித மண்டை ஓடு, எலும்புகளால் பரபரப்பு/வீட்டின் முன்பு கிடந்த மண்டை ஓடு மற்றும் எலும்புகளை கண்டு அலறி அடித்து ஓட்டம் பிடித்த குழந்தைகள் /கருணாகரன் வீட்டின் அருகே சுடுகாடு உள்ள நிலையில் அங்கிருந்து எலும்புகள் எடுத்து வரப்பட்டிருக்கலாம் என தகவல் /பயமுறுத்துவதற்காக விஷமத்தனத்தில் ஈடுபட்டார்களா? அல்லது மாந்திரீகவாதிகளின் வேலையா? என போலீசார் விசாரணை


Next Story

மேலும் செய்திகள்