Chennai | சென்னையில் பெரும் பரபரப்பு.. போலீசாருடன் கடும் தள்ளுமுள்ளு #chennai #temple #police #thanthitv சென்னை அயப்பாக்கத்தில் நீதிமன்ற உத்தரவுப்படி கோவிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து மக்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்..