Sirkali | கூடுவாஞ்சேரி சிறுமி சிர்காழியில் மீட்கப்பட்டது எப்படி? -சினிமா போல் நடந்த பரபரப்பு சம்பவம்

கூடுவாஞ்சேரி சிறுமி சிர்காழியில் மீட்கப்பட்டது எப்படி? -சினிமா போல் நடந்த பரபரப்பு சம்பவம்

கூடுவாஞ்சேரி சிறுமி சிர்காழியில் மீட்கப்பட்டது எப்படி? - சினிமா போல் நடந்த பரபரப்பு சம்பவம் #Guduvancheri #sirkali #girl #robbery #crime #thanthitv கூடுவாஞ்சேரி அருகே கடத்தப்பட்ட சிறுமி சீர்காழியில் மீட்பு செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் நள்ளிரவு காருடன் கடத்தப்பட்ட சிறுமி, இன்று அதிகாலை சீர்காழியில் மீட்டக்கப்பட்டார்... சீர்காழியில் சிறுமியை மீட்டது எப்படி என சீர்காழியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஸ்டீபன் விளக்கம் அளித்துள்ளார்... அதனை பார்க்கலாம்...

X