Palani | பழனியில் ரோப்காரில் சிக்கினால் மீட்பது எப்படி ? - தத்ரூப ஒத்திகை
பழனியில் ரோப்காரில் சிக்கினால் மீட்பது எப்படி ? - தத்ரூப ஒத்திகை
Palani | பழனியில் ரோப்காரில் சிக்கினால் மீட்பது எப்படி ? - தத்ரூப ஒத்திகை
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுள் ஒன்றான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் ரோப்கார் நடுவழியில் உடைந்தால் பக்தர்களை எவ்வாறு மீட்பது என்பது குறித்த தத்ரூப அவசரகால மாதிரி ஒத்திகை நடைபெற்றது. தீயணைப்புத் துறை, கோயில் ஊழியர்கள் மற்றும் தேசியப் பேரிடர் மீட்புப் படையினர் இணைந்து இந்த ஒத்திகை வெற்றிகரமாக நடத்தினர்.
