Govt Employee | அரசு ஊழியர் பணியின் போது எவ்வளவு பணம் வைத்திருக்கலாம்? detail கேட்ட கோர்ட்
அரசு ஊழியர் பணியின் போது எவ்வளவு பணம் வைத்திருக்கலாம்? detail கேட்ட கோர்ட்
அரசு ஊழியர் பணியின் போது எவ்வளவு பணம் வைத்திருக்கலாம்? detail கேட்ட கோர்ட் அரசின் அனைத்து பரிவர்த்தனைகளும் டிஜிட்டல் முறையில் செலுத்தப்படுகிற சூழல் உருவாகியுள்ள நிலையில், ஒரு அரசு ஊழியர் பணியின்போது எவ்வளவு பணம் வைத்திருக்கலாம் என்ற விதி வகுக்கப்பட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.
