``இதுமாதிரி எத்தன பொறுக்கிங்க இருக்கோ..’’ இந்த காம வெறியனால் IT பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை

x

சென்னை, துரைப்பாக்கத்தில் சாலையில் நடந்து சென்ற ஐடி பெண் ஊழியரிடம் பாலியல் சீண்டல்.

மோட்டார் சைக்கிளில் வந்தவர், நடந்து சென்ற ஐடி ஊழியரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு தப்பி சென்றுள்ளார்.

23 வயது ஐடி பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த‌தாக கட்ட‌ட பொறியாளர் சக்திவேல் என்பவர் கைது


Next Story

மேலும் செய்திகள்