Pongal சென்னையை விட்டு கிளம்பியது இவ்வளவு லட்சம் பேரா! அமைச்சர் கொடுத்த வாய் பிளக்க வைக்கும் டேட்டா
சென்னையை விட்டு கிளம்பியது இவ்வளவு லட்சம் பேரா! அமைச்சர் கொடுத்த வாய் பிளக்க வைக்கும் டேட்டா
பொங்கல் பண்டிகையையொட்டி சொந்த ஊர் செல்லும் பொதுமக்களால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் கூட்டம் அலைமோதுகிறது... இது தொடர்பாக பேருந்துநிலையத்தில் அமைச்சர் சிவசங்கர் நேரில் ஆய்வு நடத்திய பின் செய்தியாளர்களை சந்தித்தார்..
Next Story
