+2Result Issue || ஒரே தேர்வு மையத்தில் எழுதிய 39 பேர் 100க்கு 100 எடுத்தது எப்படி?..

x

செஞ்சி - அரசுப் பள்ளியில் 12ம் வகுப்பு வேதியியல் தேர்வு எழுதிய 100க்கும் அதிகமான மாணவர்கள் 100க்கு 100 எடுத்த விவகாரம்

“எந்த தவறுகளும், முறைகேடுகளும் நடைபெறவில்லை“ - தேர்வுத்துறை தகவல்

தேர்வுத்துறை, பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் இணைந்து விசாரணை நடத்தினர்

பள்ளிக் கல்வித்துறை உயர் அதிகாரிகளிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது கடந்த ஆண்டு நடந்த பொதுத் தேர்விலும் இதே தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய மாணவர்களில் 39 பேர் 100க்கு 100 எடுத்துள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்