நொடிப்பொழுதில் காணாமல் போன வீடு | அதிர்ச்சி வீடியோ
தொடர் கன மழை - அடித்து செல்லப்பட்ட வீடு
ஹிமாச்சல் மாநிலத்தில், பியாஸ் ஆற்றில் ஏற்பட்ட வெள்ள பெருக்கில், வீடு ஒன்று அடித்துச் செல்லப்படும் காட்சி வெளியாகி பரபரப்பை எற்படுத்தியுள்ளது. ஹிமாச்சல் மாநிலத்தில் பரவலாக பெய்து வரும் கனமழையால் பியாஸ் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கரையை ஒட்டி இருந்த வீடு ஒன்று, நொடிப்பொழுதில் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டது.
Next Story
