வீடு புகுந்து தாக்குதல்.. கவுன்சிலர் மீது வழக்குப்பதிவு - வெளியான வீடியோ

x

வீடு புகுந்து தாக்குதல் - திமுக கவுன்சிலர் மீது வழக்குப்பதிவு

திருவாரூரில் சிறை காவலர் உள்ளிட்ட மூன்று பேரை வீடு புகுந்து தாக்கிய திமுக கவுன்சிலர் மீது வழக்கு பதிவு செய்யப்பபட்ட நிலையில், தாக்குதல் நடத்திய வீடியோ வெளியாகி உள்ளது...


Next Story

மேலும் செய்திகள்