"சென்னையில் லீசுக்கு வீடு..." உஷார் மக்களே உஷார்...

x

"சென்னையில் லீசுக்கு வீடு..." உஷார் மக்களே உஷார்...

சென்னையில் வீட்டை லீஸுக்கு பெற்று தருவதாக கூறி, நூற்றுக்கும் மேற்பட்டோரிடம் பல லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் போரட்டத்தில் ஈடுபட்டனர். அறிவு நம்பி மற்றும் மோகன் அகியோர் பூந்தமல்லியில் தனி அலுவலகம் அமைத்து, மற்றவர்களின் வீடுகளை வாடகைக்கு எடுத்து, அதை பொதுமக்களுக்கு லீஸுக்கு விட்டு ஒரு லட்சம் முதல் 10 லட்சம் வரை பணத்தையும் பெற்றுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்