House collapse | Kodaikanal | கண்ணிமைக்கும் நேரத்தில் சுவரையே இழுத்து சென்ற மழை நீர்

கண்ணிமைக்கும் நேரத்தில் சுவரையே இழுத்து சென்ற மழை நீர்

கண்ணிமைக்கும் நேரத்தில் சுவரையே இழுத்து சென்ற மழை நீர் #tnrain #heavyrain #kodaikanal #dindigul #housecollapsed #thanthitv ஒரே இரவில் வீட்டின் முன்பகுதியை இழந்த குடும்பம்-அரசு உதவி கோரிக்கை கொடைக்கானல் சீனிவாசபுரத்தில் கனமழையால் வீட்டின் முன்பகுதி இடிந்து பொருட்கள் சேதமடைந்த நிலையில், அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. வடிகால் பராமரிப்பின்மையே பாதிப்புக்குக் காரணம் எனக் குற்றம்சாட்டும் குடும்பத்தினர், அரசு உதவ கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com