ஓசூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் தாறுமாறாக ஓடிய ஆம்னி பேருந்து தடுப்புகளை இடித்துக் கொண்டு எதிர்திசையில் சென்ற கார் மீது மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது...