Hosur | நுரைதள்ளி பறக்கும் கெலவரப்பள்ளி அணை நீர் - அதிர்ச்சியில் மக்கள்

Hosur | நுரைதள்ளி பறக்கும் கெலவரப்பள்ளி அணை நீர் - அதிர்ச்சியில் மக்கள்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி அணையில், நீர்வரத்து குறைந்த நிலையிலும் தென்பெண்ணை ஆற்றில் ரசாயன நுரைகள் தொடர்ந்து செல்வது பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது

X

Thanthi TV
www.thanthitv.com