ஓசூர் : காமாட்சி அம்மன் கோயில் வருஷாபிஷேகம்

ஒசூர் காமாட்சி அம்மன் கோயிலில் நடைபெற்ற வருஷாபிஷேக விழாவில், அம்மனுக்கு அபிஷேகம் செய்து குழந்தைகள் வழிபாடு நடத்தினர்.
ஓசூர் : காமாட்சி அம்மன் கோயில் வருஷாபிஷேகம்
Published on
ஒசூர் காமாட்சி அம்மன் கோயிலில் நடைபெற்ற வருஷாபிஷேக விழாவில், அம்மனுக்கு அபிஷேகம் செய்து குழந்தைகள் வழிபாடு நடத்தினர். இந்த விழாவில் ஒசூர், பெங்களூரு, சென்னை உட்பட பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு, சாமி தரிசனம் செய்தனர்.
X

Thanthi TV
www.thanthitv.com