ஒசூர் : டெங்கு காய்ச்சலால் பிளஸ் 1 மாணவன் உயிரிழப்பு

ஒசூர் அருகே ஆலஹள்ளி கிராமத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த 11ஆம் வகுப்பு படித்த மாணவன் உயிரிழந்தான்.
ஒசூர் : டெங்கு காய்ச்சலால் பிளஸ் 1 மாணவன் உயிரிழப்பு
Published on

ஒசூர் அருகே ஆலஹள்ளி கிராமத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த 11ஆம் வகுப்பு படித்த மாணவன் உயிரிழந்தான்.

தினேஷ் என்ற அந்த மாணவன், பெங்களூரு தனியார் மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான். இந்த சம்பவம் அந்த கிராம மக்கள் மற்றும் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com