ஓசூர் கெலவரப்பள்ளி அணையில் பறக்கும் ரசாயன நுரைகள் சுற்றுச்சூழல் அமைச்சர் ராஜீவ் நேரில் ஆய்வு ஓசூர் கெலவரப்பள்ளி அணைப் பகுதியில் தென்பெண்ணை ஆற்றில் ரசாயன நுரைகள் பொங்குவதை தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ராஜீவ் நேரில் ஆய்வு செய்தார்.