Hosur Attack | பெண்கள் மீது அடியாட்கள் தாக்குதல் - துணை ஆட்சியரிடம் பரபரப்பு புகார்

Hosur Attack | பெண்கள் மீது அடியாட்கள் தாக்குதல் - துணை ஆட்சியரிடம் பரபரப்பு புகார் ஒசூர் கசவக்கட்டா கிராமத்தில் நிலத்தகராறு காரணமாக, அடியாட்கள் மூலம் பெண்கள் தாக்கப்பட்ட சம்பவத்தில், ஓசூர் துணை ஆட்சியரிடம் ஆதாரங்களுடன் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர்... மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்... புகாரில் தங்கள் குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுக்கும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்

X

Thanthi TV
www.thanthitv.com