Hosur Accident | ஓட்டு போடுவதற்காக சொந்த ஊர் படையெடுத்தவர்கள் - ஓசூர் அருகே கோர மரணம்

தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தை சேர்ந்தவர் வீரமணி. இவரும் இவரது உறவினர்களான பிரதீப், மாரி, சதீஷ் ஆகிய நான்கு பேரும் ஓட்டு போடுவதற்காக பெங்களூருவில் இருந்து பென்னாகரம் நோக்கி காரில் சென்றனர். இவர்களது கார் எதிர் திசையில் வந்த ஆம்னி பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இதில்

X

Thanthi TV
www.thanthitv.com